சிலம்பாட்டம் தற்காப்புக் கலைகளுள் ஒன்று. ஏன்?
கிவி பழத்தை வாரத்தில் இரண்டு முறை எடுத்துக் கொள்வதால் நம் உடலில் இருக்கும் சர்க்கரையை எப்போதும் கண்ட்ரோல் வைக்க உதவி செய்கிறது.
முதலில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் சிறிதளவு தண்ணீரை தனியாக எடுத்து மாவினை போட்டு கட்டியில்லாமல் கரைத்து அந்த கலவையை கொதித்துக் கொண்டிருக்கும் நீரில் கலந்து பிறகு தேவையான உப்பு சேர்த்து அடி பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும்.
எனக்குப் பிடித்த விளையாட்டு கபடி. கபடி விளையாட்டு ஓர் அற்புதமான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கு உடல் வலிமை வேண்டும். ஜல்லிக்கட்டிற்கு ஏறு தழுவுதல்) தயாராகும் முன் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது.
தெளிவான மனம் அமையும். சோம்பலின்றி சுறுசுறுப்பாகச் செயலாற்ற முடியும். உள்ளம் துடிதுடிப்பாக இருக்கும். அதனால் உலகை ஆளும் அளவிற்கு உள்ள உறுதியைத் தருகிறது.
சோளத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து உமையாள் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மேலும் நான்கு சுவையான சோளம் ரெசிபிகளையும் அறிந்து கொள்ளுங்கள்.
வில்வ மரம் காசம், மூச்சி குழாய் அழற்சி போன்ற பல மூச்சு பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கிறது.
சிறுதானியங்கள் ஆதார விதை சோளம் கம்பு:
இந்த மருந்து நுரையீரல், தொண்டை பகுதியில் இருக்கும் பிரச்சனைகளை எளிதில் குணம் ஆக்கிவிடும்.
⇒ அதீத வட்டி வசூலிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வேர்வையின் மூலம், உடலுக்கு தேவையற்ற நீர், உப்பு போன்ற கழிவுகள் வெளியேறும்.
கம்புக்கு அடுத்தபடியாக நம் முன்னோர்கள் சோளத்தை தங்கள் அன்றாட உணவுகளில் அதிகமாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
ஓபனிங்கா? மிடில் ஆர்டரா? பாக்சிங் டே டெஸ்டில் கை கொடுப்பாரா ரோகித் ஷர்மாDetails